Tamil Dictionary 🔍

பவுத்திரநோய்

pavuthiranoi


மலவாயருகில் உண்டாகும் கட்டிவகை , பகந்தரநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்குறிக்கு அருகில் உண்டாம் கட்டிவகை புரைபடு பவுத்திர நோயர் (கடம்ப.பு.ல லா.105) . Urinary fistula ;

Tamil Lexicon


pavuttira-nōy,
n.பவுத்திரம் +.
Urinary fistula ;
ஆண்குறிக்கு அருகில் உண்டாம் கட்டிவகை புரைபடு பவுத்திர நோயர் (கடம்ப.பு.ல¦லா.105) .

DSAL


பவுத்திரநோய் - ஒப்புமை - Similar