பவிஷு
pavishu:
சோபை. பத்து முகத்துள்ள பவிஷெல்லாம்போய் (இராமநா. யுத்த. 29). 2. Felicity, splendour; செருக்கு. அரக்கர் பவிஷைக் குலைத்துவிட (திருப்பு. 520). 3. Pride; கௌரவம். 4. Respectability; ஐசுவரியம். 1. Affluence, opulence, prosperity;
Tamil Lexicon
paviṣu,
n. T.bavisi.
1. Affluence, opulence, prosperity;
ஐசுவரியம்.
2. Felicity, splendour;
சோபை. பத்து முகத்துள்ள பவிஷெல்லாம்போய் (இராமநா. யுத்த. 29).
3. Pride;
செருக்கு. அரக்கர் பவிஷைக் குலைத்துவிட (திருப்பு. 520).
4. Respectability;
கௌரவம்.
DSAL