Tamil Dictionary 🔍

ஜலபவித்திரம்

jalapavithiram


திருமஞ்சன காலத்திற் கோயின்மூர்த்திக்கு யணியும் ஆடை. (S. I. I. iii, 315.) 1. Garment or cloth tied round an idol, while it is given a ceremonial bath; சந்நியாசியின் தண்டத்திற்கட்டப் பட்டிருக்குந் துணி. 2. A piece of cloth tied to the staff of a canniyāci,

Tamil Lexicon


jala-pavittiram
n. id.+. pavitra.
1. Garment or cloth tied round an idol, while it is given a ceremonial bath;
திருமஞ்சன காலத்திற் கோயின்மூர்த்திக்கு யணியும் ஆடை. (S. I. I. iii, 315.)

2. A piece of cloth tied to the staff of a canniyāci,
சந்நியாசியின் தண்டத்திற்கட்டப் பட்டிருக்குந் துணி.

DSAL


ஜலபவித்திரம் - ஒப்புமை - Similar