Tamil Dictionary 🔍

பழிகரப்பங்கதம்

palikarappangkatham


வசையைக் குறிப்புப் பொருளாகக் கொண்ட செய்யுள்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வசையைக் குறிப்புபொருளாக் கொண்ட செய்யுள்வகை (தொல்.பொ.438, உரை) . Verse containing contemptuous insinuation ;

Tamil Lexicon


paḻi-kara-p-paṅkatam,
n.id. + கர- +.
Verse containing contemptuous insinuation ;
வசையைக் குறிப்புபொருளாக் கொண்ட செய்யுள்வகை (தொல்.பொ.438, உரை) .

DSAL


பழிகரப்பங்கதம் - ஒப்புமை - Similar