நிகர்பக்கம்
nikarpakkam
காண்க : சுபக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See சபக்கம். பக்க நிகர்பக்க நிகரில்பக்கமென (சி.சி. அளவை.9). An instance in which the major term is found concomitant with the middle term.
Tamil Lexicon
nikar-pakkam,
n. நிகர்+. (Log.)
An instance in which the major term is found concomitant with the middle term.
See சபக்கம். பக்க நிகர்பக்க நிகரில்பக்கமென (சி.சி. அளவை.9).
DSAL