கர்ப்பங்கரைதல்
karppangkaraithal
கருச் சிதைதல் ; அச்ச மிகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருச்சிதைதல். 1. To abort ; அச்சமிகுதல். 2. To be frightened out of one's wits ;
Tamil Lexicon
karppaṅ-karai-
v. intr. id. +.
1. To abort ;
கருச்சிதைதல்.
2. To be frightened out of one's wits ;
அச்சமிகுதல்.
DSAL