பழங்கிடையன்
palangkitaiyan
பழைய பொருள்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டுக்கிடைப்பண்டம். (J.) Old commodities, goods lying long unsold ;
Tamil Lexicon
, ''s. [prov.]'' Old commo dities. See கட்டுக்கிடை.
Miron Winslow
paḻa-ṅ-kiṭaiyaṉ,
n.id. +.
Old commodities, goods lying long unsold ;
கட்டுக்கிடைப்பண்டம். (J.)
DSAL