Tamil Dictionary 🔍

பழங்கதை

palangkathai


முன்வரலாறு ; மறந்த செய்தி ; தொன்மம் , புராணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See பழங்காதை . மறந்த செய்தி. 2. A past event, long forgotten ; பூர்வசரிதம். 1. Story of ancient times;

Tamil Lexicon


, ''s.'' An ancient story 2. A thing long passed by, disregarded, forgotten.

Miron Winslow


paḻa-ṅ-katai,
n.பழ-மை +.
1. Story of ancient times;
பூர்வசரிதம்.

2. A past event, long forgotten ;
மறந்த செய்தி.

3. See பழங்காதை .
.

DSAL


பழங்கதை - ஒப்புமை - Similar