Tamil Dictionary 🔍

பள்ளியோடவையம்

palliyodavaiyam


பள்ளியோடம்போன்ற வண்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பள்ளியோடம்போன்ற வண்டி. திண்டேர்ப் புரவியைப் பள்ளியோட வையத்திற் பூட்டி (பரிபா.20, 14, உரை). A boat-like cart;

Tamil Lexicon


paḷḷiyōṭa-vaiyam,
n. பள்ளியோடம்+ .
A boat-like cart;
பள்ளியோடம்போன்ற வண்டி. திண்டேர்ப் புரவியைப் பள்ளியோட வையத்திற் பூட்டி (பரிபா.20, 14, உரை).

DSAL


பள்ளியோடவையம் - ஒப்புமை - Similar