பள்ளித்தேவாரம்
pallithaevaaram
அரண்மனையில் வணங்கும் தெய்வம் ; அரண்மனைத் தெய்வத்துக்குரிய பூசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரண்மனைத் தெய்வத்திற்குரிய பூசை. 2. worship of the deity in a palace; அரண்மனையில் வணங்குந் தெய்வம். 1. Deity or idol worshipped in a palace;
Tamil Lexicon
paḷḷi--t-tēvāram,
n. id. +. Nānj.
1. Deity or idol worshipped in a palace;
அரண்மனையில் வணங்குந் தெய்வம்.
2. worship of the deity in a palace;
அரண்மனைத் தெய்வத்திற்குரிய பூசை.
DSAL