பிலத்துவாரம்
pilathuvaaram
கீழுலகஞ் செல்லும் வழி. 1. Passage through the earth to the nether regions; நிலவறை. 2. Mine, pit, abyss;
Tamil Lexicon
, ''s.'' A passage through the earth to the nether regions, கீழுலகத் துக்குப்போம்வழி. 2. A mine, a pit, the abyss, நிலவறை.
Miron Winslow
pila-t-tuvāram
n. bila+. (W.)
1. Passage through the earth to the nether regions;
கீழுலகஞ் செல்லும் வழி.
2. Mine, pit, abyss;
நிலவறை.
DSAL