Tamil Dictionary 🔍

பள்ளிச்சந்தம்

pallichandham


சமண பௌத்தக் கோயில்களுக்கு வழங்கப்பட்ட ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சைனபொத்தக்கோயில்களுக்கு விடப்பட்ட கிராமம். (S. I. I. ii, 386.) Gift of a village, especially to a Jaina or Buddhist temple;

Tamil Lexicon


paḷḷ-c-cantam,
n. id. +.
Gift of a village, especially to a Jaina or Buddhist temple;
சைனபொத்தக்கோயில்களுக்கு விடப்பட்ட கிராமம். (S. I. I. ii, 386.)

DSAL


பள்ளிச்சந்தம் - ஒப்புமை - Similar