Tamil Dictionary 🔍

பல்லிதழ்

pallithal


பல இதழ்கொண்ட மலர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(பல இதழ்கொண்டது) மலர். பல்லித ழுண்கண் (ஐங்குறு. 170). Flower, as many-petalled;

Tamil Lexicon


pal-l-itaḻ,
n. பல்+இதழ்.
Flower, as many-petalled;
(பல இதழ்கொண்டது) மலர். பல்லித ழுண்கண் (ஐங்குறு. 170).

DSAL


பல்லிதழ் - ஒப்புமை - Similar