Tamil Dictionary 🔍

பல்லவதாரம்

pallavathaaram


[தளிர்களையுடையது] மரக்கிளை. (W.) Branch of a tree, as bearing sprouts;

Tamil Lexicon


மரக்கொம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A branch, மரக்கொம்பு.

Miron Winslow


pallava-tāram,
n. pallavadhara.
Branch of a tree, as bearing sprouts;
[தளிர்களையுடையது] மரக்கிளை. (W.)

DSAL


பல்லவதாரம் - ஒப்புமை - Similar