பல்காயனார்
palkaayanaar
யாப்பிலக்கணநூலாசிரியருள் ஒருவர். (தொல். பொ. 650, உரை.) The author of an ancient work on prosody;
Tamil Lexicon
ஒரு இலக்கண ஆசிரியர்.
Na Kadirvelu Pillai Dictionary
, [plkāyṉār] ''s.'' The name of a poet, ஓர் இலக்கணஆசிரியர்.
Miron Winslow
palkāyaṉār,
n.
The author of an ancient work on prosody;
யாப்பிலக்கணநூலாசிரியருள் ஒருவர். (தொல். பொ. 650, உரை.)
DSAL