Tamil Dictionary 🔍

தொல்காப்பியனார்

tholkaappiyanaar


காப்பியக்குடியிற் பிறந்தவரும் அகத்தியனார் மாணாக்கரும் தொல்காப்பியமியற்றியவருமாகிய ஆசிரியர். இடைச்சங்கமிருந்தார் அகத்தியனார்ருந் தொல் காப்பியனாரும் (இறை.1, பக்.5). Author of Tolkāppiyam, reputed to be a disciple of Agastya, as born in kāppiya-k-kuṭi;

Tamil Lexicon


tol-kāppiyaṉār,
n. தொல்காப்பியன்.
Author of Tolkāppiyam, reputed to be a disciple of Agastya, as born in kāppiya-k-kuṭi;
காப்பியக்குடியிற் பிறந்தவரும் அகத்தியனார் மாணாக்கரும் தொல்காப்பியமியற்றியவருமாகிய ஆசிரியர். இடைச்சங்கமிருந்தார் அகத்தியனார்ருந் தொல் காப்பியனாரும் (இறை.1, பக்.5).

DSAL


தொல்காப்பியனார் - ஒப்புமை - Similar