பலவத்து
palavathu
பயனுள்ளது ; வலிமையுள்ளது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலிமையுள்ளது. That which is strong; பயனுள்ளது அவ்வான் மாக்கள்தோறும் பலவத்தாய் நடக்கும் (சி.சி.2, 40, சிவாக்.). That which is fruitful;
Tamil Lexicon
palavattu,
n. phala-vat.
That which is fruitful;
பயனுள்ளது அவ்வான் மாக்கள்தோறும் பலவத்தாய் நடக்கும் (சி.சி.2, 40, சிவாக்.).
palavattu,
n. bala-vat.
That which is strong;
வலிமையுள்ளது.
DSAL