பறவைவேந்தன்
paravaivaendhan
பறவைக்கு அரசனான கருடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(பறவைக்கரசன்) கருடன். (சூடா) Garuda, as king of birds;
Tamil Lexicon
கருடன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Garuda, as பட்சிரா சன். (சது.)
Miron Winslow
paṟavai-vēntaṉ,
n. id. +.
Garuda, as king of birds;
(பறவைக்கரசன்) கருடன். (சூடா)
DSAL