Tamil Dictionary 🔍

பரோபகாரம்

paroapakaaram


பிறர்க்குச் செய்யும் உதவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறர்க்குச்செய்யும் உதவி. Philanthropy;

Tamil Lexicon


s. see under பர.

J.P. Fabricius Dictionary


பிறர்க்குபகாரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Favor or benefit to others, philanthropy. Wils. p. 515. PAROPAKARIN.

Miron Winslow


parōpakāram,
n. parō-pakāra.
Philanthropy;
பிறர்க்குச்செய்யும் உதவி.

DSAL


பரோபகாரம் - ஒப்புமை - Similar