Tamil Dictionary 🔍

பருபருக்கை

paruparukkai


வேகாச் சோறு ; சிறு கூழாங்கல் போன்ற பொருள் ; ஓரினப் பொருள்களில் பெரியது ; சிறிதும் பெரிதுமான பொருள் தொகுதி ; ஒன்றிரண்டாக உடைக்கப்பட்ட தானியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றிரண்டாக உடைக்கப்பட்ட தானியம். (W.) 5. Grain not well-ground; சிறிதும் பெரிதுமான பொருட்டொகுதி. (யாழ். அக.) 4. A collection of things of various sizes; ஓரினப் பொருள்களிற் பெரியது. (J.) 3. The largest thing in a collection of eatables, as of fruits; சிறு கூழாங்கல்போன்ற பொருள். (W.) 2. Anything of the size of small pebbles, as small fruits; வேவாச்சோறு. (W.) 1. Half-boiled rice;

Tamil Lexicon


s. grain not boiled; 2. anything of the size of small pebbles; 3. grain not well ground.

J.P. Fabricius Dictionary


, [pruprukkai] ''s.'' Grains not boiled, macerated, வேவாச்சோறு. 2. Any thing of the size of gravel, small pebbles &c., பால் போல்வன. 3. ''[prov.]'' The largest of the spe cies in small fruits, roots or other eatables, சிறியவற்றுட்பெரியவை. 4. Grains or small grains not well ground or pounded, ஒன்றிர ண்டாகவுடைத்ததானியம்; [''ex'' பரு ''et'' பருக்கை.] பருபருக்கையெல்லாம்அவர்கொண்டுபோய்விட்டார். He has taken away all the largest.

Miron Winslow


paru-parukkai,
n. prob. பரு- +.
1. Half-boiled rice;
வேவாச்சோறு. (W.)

2. Anything of the size of small pebbles, as small fruits;
சிறு கூழாங்கல்போன்ற பொருள். (W.)

3. The largest thing in a collection of eatables, as of fruits;
ஓரினப் பொருள்களிற் பெரியது. (J.)

4. A collection of things of various sizes;
சிறிதும் பெரிதுமான பொருட்டொகுதி. (யாழ். அக.)

5. Grain not well-ground;
ஒன்றிரண்டாக உடைக்கப்பட்ட தானியம். (W.)

DSAL


பருபருக்கை - ஒப்புமை - Similar