Tamil Dictionary 🔍

பரதுக்கதுக்கன்

parathukkathukkan


பிறர் துக்கத்திற் கிரங்குவோன் பரதுக்க துக்கனாகி (சி.சி.பர.பக்.54). Sympathiser; one who is moved by the distress of others;

Tamil Lexicon


para-tukka-tukkaṉ,
n. para +.
Sympathiser; one who is moved by the distress of others;
பிறர் துக்கத்திற் கிரங்குவோன் பரதுக்க துக்கனாகி (சி.சி.பர.பக்.54).

DSAL


பரதுக்கதுக்கன் - ஒப்புமை - Similar