Tamil Dictionary 🔍

பிரதாபம்

pirathaapam


வீரம் ; பெருமை ; புகழ் ; ஒளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீர்த்தி. 3. Fame, glory, celebrity; பெருமை. 2. Greatness, magnificence; வீரம். காமற்றெறு பிரதாபமும் (சிவப். பிர. சிவஞா. கலம். 39). 1. Bravery, heroism; பிரகாசம். (W.) 4. Splendour;

Tamil Lexicon


s. (பிர) greatness, honour, பெருமை; 2. fame, கீர்த்தி; 3. bravery, heroism; 4. splendour, brilliancy.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Greatness, honor, dignity, magnificence, பெருமை. 2. Fame, glory, renown, celebrity, கீர்த்தி. 3. Great heat; splendor, brilliancy, பிரகாசம். 4. Bra very, force, heroism, வீரம். W. p. 562. PRATAPA. ''(c.)''

Miron Winslow


piratāpam
n. pra-tāpa.
1. Bravery, heroism;
வீரம். காமற்றெறு பிரதாபமும் (சிவப். பிர. சிவஞா. கலம். 39).

2. Greatness, magnificence;
பெருமை.

3. Fame, glory, celebrity;
கீர்த்தி.

4. Splendour;
பிரகாசம். (W.)

DSAL


பிரதாபம் - ஒப்புமை - Similar