பரிணாமாலங்காரம்
parinaamaalangkaaram
உவமானப்பொருள் அப்போது நிகழுஞ்செய்கையிற் பயன்படுதற்பொருட்டு உவமேயத்தின்உருவத்தைக்கொண்டு பரிணமித்தலாகிய அலங்காரவகை.(அணியி. 6.) Figure of speech by which the objects of comparison are spoken of as if they were transformed into those to which they are compared;
Tamil Lexicon
திரிபணி.
Na Kadirvelu Pillai Dictionary
pariṇāmālaṇkāram,
n. id. +. (Rhet.)
Figure of speech by which the objects of comparison are spoken of as if they were transformed into those to which they are compared;
உவமானப்பொருள் அப்போது நிகழுஞ்செய்கையிற் பயன்படுதற்பொருட்டு உவமேயத்தின்உருவத்தைக்கொண்டு பரிணமித்தலாகிய அலங்காரவகை.(அணியி. 6.)
DSAL