Tamil Dictionary 🔍

பரராசசிங்கம்

pararaasasingkam


பகையரசர்க்குச் சிங்கம்போல்வான். 1. One who is a lion to his foes; அரசர் சிலருடைய பட்டப்பெயர். பரராசசிங்கம் பொற்பந்த மின்றளித்த போது (தமிழ்நா. 243). 2. Title of certain kings;

Tamil Lexicon


, ''s.'' One who is as a lion to other kings; also compared to ele phants.

Miron Winslow


para-rāca-ciṅkam,
n. id.+rājan+.
1. One who is a lion to his foes;
பகையரசர்க்குச் சிங்கம்போல்வான்.

2. Title of certain kings;
அரசர் சிலருடைய பட்டப்பெயர். பரராசசிங்கம் பொற்பந்த மின்றளித்த போது (தமிழ்நா. 243).

DSAL


பரராசசிங்கம் - ஒப்புமை - Similar