பரமீசன்
parameesan
காண்க : பரமாத்துமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள். பத்தியி னுள்ளாய் பரமீசனே (திவ். திருவாய். 7, 1, 6). The Supreme Being;
Tamil Lexicon
param-īcaṉ,
n. பரம்1+.
The Supreme Being;
கடவுள். பத்தியி னுள்ளாய் பரமீசனே (திவ். திருவாய். 7, 1, 6).
DSAL