பூதாத்துமா
poothaathumaa
சீவாத்துமா ; உடல் ; துணைக்காரணம் ; நான்முகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீவாத்துமா. 1. Any living being; உடல் (யாழ். அக.) 2. Body; துணைக்காரணம். (யாழ் அக.) 3. Instrumental cause; சிவபிரான். (யாழ். அக.) 4. šiva; பிரமன். (யாழ். அக.) 5. Brahmā;
Tamil Lexicon
pūtāttumā
n. bhūtātmā.
1. Any living being;
சீவாத்துமா.
2. Body;
உடல் (யாழ். அக.)
3. Instrumental cause;
துணைக்காரணம். (யாழ் அக.)
4. šiva;
சிவபிரான். (யாழ். அக.)
5. Brahmā;
பிரமன். (யாழ். அக.)
DSAL