Tamil Dictionary 🔍

பரமரகசியம்

paramarakasiyam


அதிரகசியம் ; மறைவான தத்துவக்கொள்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிரகசியம். 1. Profound secret, great mystery ; மறைவான தத்துவக்கொள்கை . 2. Secret doctrine;

Tamil Lexicon


அந்தரங்கவுண்மை, ஒருநூல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A divine secret or mystery; ''also used in irony.''

Miron Winslow


parama-rakaciyam,
n. id. +.
1. Profound secret, great mystery ;
அதிரகசியம்.

2. Secret doctrine;
மறைவான தத்துவக்கொள்கை .

DSAL


பரமரகசியம் - ஒப்புமை - Similar