பரத்தையிற்பிரிவு
parathaiyitrpirivu
பரத்தையைக்குறித்து மனைவியை விட்டுப் பிரிந்திருத்தலைக்கூறும் அகத்துறை. (அகநா.204, உரை.) Theme of forsaking one's wife and seeking the company of a harlot ;
Tamil Lexicon
, ''v. noun. [in love poet.]'' Forsaking one's wife for a harlot.
Miron Winslow
parattaiyiṟ-pirivu,
n. id. +. (Akap.)
Theme of forsaking one's wife and seeking the company of a harlot ;
பரத்தையைக்குறித்து மனைவியை விட்டுப் பிரிந்திருத்தலைக்கூறும் அகத்துறை. (அகநா.204, உரை.)
DSAL