Tamil Dictionary 🔍

தூதிற்பிரிவு

thoothitrpirivu


தன்னரசன் தூதாகத் தலைவன் பிரியும் பிரிவு. ஒதற்பிரிவுந் தூதிற்பிரிவும் அந்தணர் முதலிய மூவரிடத்தன (தொல். பொ.26, உரை) Separation of a hero from his beloved when he goes on a mission for his king;

Tamil Lexicon


, ''v. noun. (in love poetry.)'' Separation of husband from his wife to go on a message for the king.

Miron Winslow


tūtiṟ-pirivu,
n.id.+. (Akap.)
Separation of a hero from his beloved when he goes on a mission for his king;
தன்னரசன் தூதாகத் தலைவன் பிரியும் பிரிவு. ஒதற்பிரிவுந் தூதிற்பிரிவும் அந்தணர் முதலிய மூவரிடத்தன (தொல். பொ.26, உரை)

DSAL


தூதிற்பிரிவு - ஒப்புமை - Similar