பொருள்வயிற்பிரிவு
porulvayitrpirivu
பொருள் தேடுதலின் பொருட்டுத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருள் தேடற் காரணம்பற்றித் தலைவியைத் தலைவன் பிரிகை. (திருக்கோ. 332, அவ.) Separation of a lover from his beloved, in pursuit of wealth;
Tamil Lexicon
அகப்பொருட்டுறையினொன்று.
Na Kadirvelu Pillai Dictionary
poruḷ-vayiṟ-pirivu
n. id.+வயின்+. (Akap.)
Separation of a lover from his beloved, in pursuit of wealth;
பொருள் தேடற் காரணம்பற்றித் தலைவியைத் தலைவன் பிரிகை. (திருக்கோ. 332, அவ.)
DSAL