பஞ்சகதி
panjakathi
குதிரையின் ஐவகை நடையான மயில்நடை , மல்லநடை , குரக்குநடை , ஏறுநடை , புலிநடை என்பன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசுவகதி . The five paces of a horse ;
Tamil Lexicon
, ''s.'' The five paces of the horse. See துரககதி.
Miron Winslow
panjca-kati,
n.id. +.
The five paces of a horse ;
அசுவகதி .
DSAL