Tamil Dictionary 🔍

அபரஞ்சி

aparanji


புடமிட்ட பொன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புடமிட்ட பொன். ஆயிரத் தெட்டு மாற்றி னரஞ்சி (மச்சபு. தாரகாசுரவ. 26). Refined gold;

Tamil Lexicon


s. (Tel.) fine gold, the purest gold, தங்கம்.

J.P. Fabricius Dictionary


புடமிட்டபொன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [aprñci] ''s.'' (''Tel.'' அபரஜி.) Fine gold, புடமிட்டபொன்.

Miron Winslow


aparanjci
n. [T.K. aparanjji.]
Refined gold;
புடமிட்ட பொன். ஆயிரத் தெட்டு மாற்றி னரஞ்சி (மச்சபு. தாரகாசுரவ. 26).

DSAL


அபரஞ்சி - ஒப்புமை - Similar