Tamil Dictionary 🔍

பரஞானதீபவிளக்கம்

paragnyaanatheepavilakkam


திருவருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவருள். தேற வுதிக்கும் பரஞான தீபவிளக்கங் காண (திருப்பு. 588). Divine grace ;

Tamil Lexicon


para-njāṉa-tīpaviḷakkam
n. பரஞானம்+.
Divine grace ;
திருவருள். தேற வுதிக்கும் பரஞான தீபவிளக்கங் காண (திருப்பு. 588).

DSAL


பரஞானதீபவிளக்கம் - ஒப்புமை - Similar