Tamil Dictionary 🔍

பரசமயகோளரி

parasamayakoalari


[புறச்சமயிகளுக்குச் சிங்கம்போன்றவர்] திருஞானசம்பந்தருக்குரிய ஒரு பட்டப்பெயர். பரசமயகோளரிக்கு நிகரா (பதினொ. ஆளுடை. திருவந்.54) A title of Tiruāṉa-campantar, meaning a lion to heretics;

Tamil Lexicon


, ''s.'' A name of சம்பந் தர்; also of எம்பெருமானார்.

Miron Winslow


para-camaya-kōḷari
n. பரசமயம்+.
A title of Tirunjāṉa-campantar, meaning a lion to heretics;
[புறச்சமயிகளுக்குச் சிங்கம்போன்றவர்] திருஞானசம்பந்தருக்குரிய ஒரு பட்டப்பெயர். பரசமயகோளரிக்கு நிகரா (பதினொ. ஆளுடை. திருவந்.54)

DSAL


பரசமயகோளரி - ஒப்புமை - Similar