Tamil Dictionary 🔍

சமனியகரணி

samaniyakarani


புண்ணையும் , தழும்புகளையும் போக்கும் மருந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரணத்தையும் தழும்பையும் நீக்குமருந்து. (பிங்.) Medicament which removes scars, tumours, etc.;

Tamil Lexicon


, [camaṉiyakaraṇi] ''s.'' A medicament for scars, tumors, abscesses, இரணத்தழும்பாற்று மருந்து; [''ex'' சமனியம், alleviation, ''et'' கரணி, maker.] (நிக.)

Miron Winslow


camaṉiya-karaṇi,
m. perh. šamana-karaṇī. cf. sāvarṇya-karaṇī.
Medicament which removes scars, tumours, etc.;
விரணத்தையும் தழும்பையும் நீக்குமருந்து. (பிங்.)

DSAL


சமனியகரணி - ஒப்புமை - Similar