பயோததி
payothathi
கடல் ; பாற்கடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாற்கடல். திரைகெழு பயோததிதுயிலும் தெய்வவான் மரகதமலை (கம்பரா. திருவா. 12). The sea of milk; கடல். (பிங்.) 2. Sea;
Tamil Lexicon
s. see under பயம் (milk).
J.P. Fabricius Dictionary
பாற்கடல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Sea, கடல். 2. The sea of milk, பாற்கடல்; [''ex'' உத்தி.]
Miron Winslow
payōtati,
n. paya-udadhi.
The sea of milk;
பாற்கடல். திரைகெழு பயோததிதுயிலும் தெய்வவான் மரகதமலை (கம்பரா. திருவா. 12).
2. Sea;
கடல். (பிங்.)
DSAL