Tamil Dictionary 🔍

பயலைநோய்

payalainoi


தலைவன் பிரிவால் தலைவிக்கு உண்டாம் நோய். என் பயலைநோ யுரையாயே (திவ். பெரியதி.3, 6, 2) Love-sickness;

Tamil Lexicon


payalai-nōy,
n. பயலை +.
Love-sickness;
தலைவன் பிரிவால் தலைவிக்கு உண்டாம் நோய். என் பயலைநோ யுரையாயே (திவ். பெரியதி.3, 6, 2)

DSAL


பயலைநோய் - ஒப்புமை - Similar