Tamil Dictionary 🔍

பயனில்சொல்

payanilsol


இழிசொல் நான்கனுள் ஒன்றாகிய வீண்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழிசொல் நான்கனுள் ஒன்றாகிய வீண்வார்த்தை.பொய்யே குறளை கடுஞ் சொல் பயனில் சொல்லென (மணி.24, 127) Purposeless or useless word, word of no import, one of four iḻi-col, q.v.;

Tamil Lexicon


, ''s.'' [''neg.'' பயனிலசொல் லாமை.] Useless words, one of the four kinds of இழிசொல்.

Miron Winslow


payaṉ-il-col,
n. id. +.
Purposeless or useless word, word of no import, one of four iḻi-col, q.v.;
இழிசொல் நான்கனுள் ஒன்றாகிய வீண்வார்த்தை.பொய்யே குறளை கடுஞ் சொல் பயனில் சொல்லென (மணி.24, 127)

DSAL


பயனில்சொல் - ஒப்புமை - Similar