பயங்கரம்
payangkaram
அச்சம் ; மிகு அச்சம் உண்டாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சம். 1. Fear, terror; அச்சந்தருவது கமலத்தவளைப் பயங்கரமாக நின்றாண்ட வவயத்தின் (திருக்கோ. 33). 2. That which causes fright or terror; alarming thing;
Tamil Lexicon
s. fear, terror, பயம்; 2. alarm நடுக்கம். பயங்கரப்பட, to dread. பயங்கரப்படுத்த, to terrify, to alarm.
J.P. Fabricius Dictionary
அச்சம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [payangkaram] ''s.'' Fear, terror, as பயம். 2. Frightfulness, terribleness; an alarm ing thing, நடுக்கம்; [''ex'' பயம் ''et'' கரம், doing, causing.] ''(c.)''
Miron Winslow
payaṅkaram
n. bhaya + kara.
1. Fear, terror;
அச்சம்.
2. That which causes fright or terror; alarming thing;
அச்சந்தருவது கமலத்தவளைப் பயங்கரமாக நின்றாண்ட வவயத்தின் (திருக்கோ. 33).
DSAL