Tamil Dictionary 🔍

பன்றிச்சுருக்கு

panrichurukku


கைப்பெருவிரல்களைத் தொடைகளின்புறத்தே செலுத்திக் கயிற்றாற் கழுத்தோடிணைத்து உடல்குனியவைக்கும் பள்ளிக்கூடத் தண்டனை. (w.) A mode of punishment in schools in which the thumbs are tied together under the hams with a cord close round the neck;

Tamil Lexicon


, ''s.'' A mode of punish ment by pedagogues--tying the thumbs together under the hams with cord close round the neck, ஓர்தண்டனை.

Miron Winslow


paṉṟi-c-curukku,
n. id.+.
A mode of punishment in schools in which the thumbs are tied together under the hams with a cord close round the neck;
கைப்பெருவிரல்களைத் தொடைகளின்புறத்தே செலுத்திக் கயிற்றாற் கழுத்தோடிணைத்து உடல்குனியவைக்கும் பள்ளிக்கூடத் தண்டனை. (w.)

DSAL


பன்றிச்சுருக்கு - ஒப்புமை - Similar