தறிக்கிடை
tharikkitai
நெசவுத்தறியில் புதிய பாவைப் பிணைப்பதற்காக அச்சில் சுற்றியிருக்கும் மிகுதிநூல். Loc. Thrum in a weaver's loom, fringe of threads in a loom;
Tamil Lexicon
, ''s.'' Thrum in a weaver's loom.
Miron Winslow
taṟi-k-kiṭai,
n. id. +.
Thrum in a weaver's loom, fringe of threads in a loom;
நெசவுத்தறியில் புதிய பாவைப் பிணைப்பதற்காக அச்சில் சுற்றியிருக்கும் மிகுதிநூல். Loc.
DSAL