Tamil Dictionary 🔍

பனைமீன்

panaimeen


எட்டரை அங்குல வளர்ச்சியும் கறுப்பு நிறமும் உள்ள மீன்வகை. பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின் (மதுரைக்.375). Climbing-fish, rifle green, attaining 8 1/2 in. in length, Anabas scandens;

Tamil Lexicon


, ''s.'' A very large fish.

Miron Winslow


paṉai-miṉ,
n. perh. id.+.
Climbing-fish, rifle green, attaining 8 1/2 in. in length, Anabas scandens;
எட்டரை அங்குல வளர்ச்சியும் கறுப்பு நிறமும் உள்ள மீன்வகை. பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின் (மதுரைக்.375).

DSAL


பனைமீன் - ஒப்புமை - Similar