Tamil Dictionary 🔍

பன்றிமீன்

panrimeen


. 1. See பன்றிச்சேத்தான். மஞ்சள்நிறமானதும் நெடிதாய் வளருவதுமான கடல்மீன்வகை. 2. Sea-fish, yellowish, attaining a large size, Serranus lanceolatus; பழுப்புநிறமுள்ளதும் ஏழுடி வளர்வதுமான கடல்மீன்வகை. 3. Sea-fish, brownish, attaining 7 ft. in length and weighing 300 lbs., Serranus pantherinus;

Tamil Lexicon


, ''s.'' A sea-fish, sy&aena; ''Portug;'' peixe porco, a sea-hog.

Miron Winslow


paṉṟi-mīṉ,
n. prob. id.+. [K. pandimīn.]
1. See பன்றிச்சேத்தான்.
.

2. Sea-fish, yellowish, attaining a large size, Serranus lanceolatus;
மஞ்சள்நிறமானதும் நெடிதாய் வளருவதுமான கடல்மீன்வகை.

3. Sea-fish, brownish, attaining 7 ft. in length and weighing 300 lbs., Serranus pantherinus;
பழுப்புநிறமுள்ளதும் ஏழுடி வளர்வதுமான கடல்மீன்வகை.

DSAL


பன்றிமீன் - ஒப்புமை - Similar