Tamil Dictionary 🔍

பனஞ்சிராய்

pananjiraai


பனையின் செதுக்குத் துண்டு. (W.) 1. Palmyra chip or splinter; . 2. See பனஞ்சிறும்பு.

Tamil Lexicon


, ''s.'' Splinter, fibre, &c., of palmyra wood. See சிராய்.

Miron Winslow


paṉanj-cirāy,
n. id. +.
1. Palmyra chip or splinter;
பனையின் செதுக்குத் துண்டு. (W.)

2. See பனஞ்சிறும்பு.
.

DSAL


பனஞ்சிராய் - ஒப்புமை - Similar