பூசங்கள்
poosangkal
புனர்பூச பூச நாள்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புனர்பூசமும் பூசமும். பரணி யழல்தேர் பூசங்கள் (விதான. பஞ்சாங். 17). The 7th and 8th nakṣatras;
Tamil Lexicon
pūcaṅkaḷ
n.
The 7th and 8th nakṣatras;
புனர்பூசமும் பூசமும். பரணி யழல்தேர் பூசங்கள் (விதான. பஞ்சாங். 17).
DSAL