Tamil Dictionary 🔍

பனங்கற்கண்டு

panangkatrkandu


பனஞ்சாற்றைக் காய்ச்சிச் செய்யப்படும் கற்கண்டுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பனஞ் சாற்றைக் காய்ச்சிச் செய்யப்படும் கற்கண்டுவகை (பதார்த்த.189.) Rock candy made of palmyra sap;

Tamil Lexicon


, ''s.'' Sugar candy made of palmyra sap.

Miron Winslow


paṉaṅ-kaṟkaṇṭu,
n. id. +.
Rock candy made of palmyra sap;
பனஞ் சாற்றைக் காய்ச்சிச் செய்யப்படும் கற்கண்டுவகை (பதார்த்த.189.)

DSAL


பனங்கற்கண்டு - ஒப்புமை - Similar