பத்தராவி
patharaavi
பத்தர்களுக்கு உயிர்போன்ற திருமால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பக்தர்களுக்கு உயிர்போன்றவன்] திருமால். பத்தராவியைப் பான்மதியை (திவ்.பெரியதி.10, 1, 8). Viṣṇu, as the life of His disciples;
Tamil Lexicon
pattar-āvi,
n. id.+ ஆவி2.
Viṣṇu, as the life of His disciples;
[பக்தர்களுக்கு உயிர்போன்றவன்] திருமால். பத்தராவியைப் பான்மதியை (திவ்.பெரியதி.10, 1, 8).
DSAL