Tamil Dictionary 🔍

பதுக்காய்

pathukkaai


உள்ளான்குருவி ; பருத்துக் குள்ளமாய் உள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளான்வகை. 2. A kind of snipe ; பருத்துக் குள்ளமாயுள்ள-வன்து. 1. That which is short, stout or stocky, as a person or an animal ;

Tamil Lexicon


s. (prov.), short and stout, as a person or cow, chubby, கூழை; 2. a kind of bird, the snipe, உள்ளான். பதுக்காயன், a short and stout boy or man, a chubby person.

J.P. Fabricius Dictionary


, [ptukkāy] ''s. [prov.]'' Short and stout, as a person or cow, chubby, கூழை. 2. A kind of bird, the snipe. See உள்ளான்.

Miron Winslow


patukkāy,
n. (J.)
1. That which is short, stout or stocky, as a person or an animal ;
பருத்துக் குள்ளமாயுள்ள-வன்து.

2. A kind of snipe ;
உள்ளான்வகை.

DSAL


பதுக்காய் - ஒப்புமை - Similar