Tamil Dictionary 🔍

பண்புருபு

panpurupu


பண்பைக் குறிக்கும் 'ஆகிய' என்னும் சொல்லுருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்பைக் குறிக்கும் ஆகிய என்னும் சொல்லுருபு. (நன். 365, உரை.) The word ākiya denoting adjectival relation of one word to another;

Tamil Lexicon


, ''s.'' The particle, ஆகிய.

Miron Winslow


paṇpurupu,
n. id. + உருபு.
The word ākiya denoting adjectival relation of one word to another;
பண்பைக் குறிக்கும் ஆகிய என்னும் சொல்லுருபு. (நன். 365, உரை.)

DSAL


பண்புருபு - ஒப்புமை - Similar