பாரியாத்திரம்
paariyaathiram
449 சிகரங்களையும் 57 மேனிலைக்கட்டுக்களையுமுடைய கோயில். (சுக்கிரநீதி, 230.) Temple having 449 towers and 57 storeys;
Tamil Lexicon
ஒருமலை.
Na Kadirvelu Pillai Dictionary
pāriyāttiram
n. pāriyātra.
Temple having 449 towers and 57 storeys;
449 சிகரங்களையும் 57 மேனிலைக்கட்டுக்களையுமுடைய கோயில். (சுக்கிரநீதி, 230.)
DSAL